கருணை
தவறியாவது
ஒரு துளி சிறு துளி மழை துளி
தூவாதா வானம் - என்று
கருணை இல்லா வானத்தை
விமர்சிக்கும் மனிதன்
மறந்துவிடுகிறான்
கருணை இல்லாமல் - தான்
அன்று வெட்டி கொன்ற மரத்தை
தவறியாவது
ஒரு துளி சிறு துளி மழை துளி
தூவாதா வானம் - என்று
கருணை இல்லா வானத்தை
விமர்சிக்கும் மனிதன்
மறந்துவிடுகிறான்
கருணை இல்லாமல் - தான்
அன்று வெட்டி கொன்ற மரத்தை