காதல் வலி

நீயாய் என்னை கொன்றாலும்
உன் நினைவே என்னை கொன்றாலும்
இல்லை உன் நினைவால் நானே என்னை கொன்றாலும்
இல்லாமல் போவது என்னவோ நான் தான்
நம் காதல் அல்ல ...

எழுதியவர் : (26-Aug-12, 1:14 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 660

மேலே