ஹைக்கூ..

என்னை வெற்றிப்பாதைக்கு....
கைபிடித்து கூட்டிச் சென்றது....
-எறும்புகள் மட்டுமே...

எழுதியவர் : சிறகு ரமேஷ்.... (26-Aug-12, 6:13 pm)
சேர்த்தது : சிறகு ரமேஷ்
Tanglish : haikkoo
பார்வை : 226

மேலே