என்னவள் !

அவள் என்னோடு நடந்து செல்லும் போது
இயற்கையும் எனைப்பார்த்து
'பொறாமை' கொள்ளும் !
சிரிக்கவும் செய்யும் ,
நான் தனித்து அலையும் போது !
ஏன் ?
பூவோடு சேர்ந்தால் நாரும் மனக்குமென்றோ !

எழுதியவர் : அபி . (26-Aug-12, 3:55 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 175

மேலே