வரன் தேவை.

சேதாரம்
மிக்க
மதம்
செயகூளியான!
சாதி
இரண்டுமே
தள்ளுபடி!
விவாகரத்தான
மணமகனுக்கு
இரண்டாம் தாரமாக
பெண்
தேவை!?

எழுதியவர் : ira.bhuvana kumaaran (26-Aug-12, 3:52 pm)
பார்வை : 262

மேலே