புரியாத துளிகள் !

விஞ்ஞானம்
வரமா ?
சாபமா ?

பிச்சை
இ(ய/ல்)லாமையா ?
தொழிலா ?

காதல்
பிரம்மாவா ?
விஷ்ணுவா ?

அனாதை/முதியோர் இல்லம்
முன் செய்த பாவமா ?
முன் செய்த புண்ணியமா ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (26-Aug-12, 7:11 pm)
பார்வை : 291

மேலே