உறவுகள்
உறவுகள்
நம் தலைமுறைகளின்
தொடர் பிணைப்புகள்
எங்கும் எதிலும்
இனைத்து இருப்பவை
தான் ஆடாவிட்டாலும்
தன் தசை ஆடும்
என்னும் சொல்லுக்கு
உண்மை சேர்பவர்கள்
நம் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி
உறவுகளின் எழுச்சி
வாழும் போது வாழ்த்தி
விழும் போது கை கொடுக்கும்
நம் உறவுகள்
சுகமான பந்தகள்
அவை என்றும் ஓடி கொண்டுஇருக்கும்
வற்றாத ஜீவ நதியாய்