மனைவி அமைவது எல்லாம் 555

அன்பே.....
நித்தம் காணமுடியாது
பௌர்ணமி நிலவு...
நித்தம் காண்கிறேன்
உன் முகம் நிலவாக...
பூபோன்ற குணமுடைய
நீ கிடைத்துவிட்டால்
மனைவியாக...
என் வாழ்வில்
வேறென்ன வேண்டும்...
அமையாவிட்டால்
எல்லாம் இருந்தது என்னடி.....