காவல் வைக்காதீர்கள் பெண்களை 555

பாவைகள்.....
பள்ளி வயதில் பாசம்
மகள் மீது...
கல்லூரி வயதில் நேசம்
மகள் மீது...
அந்த மகள் பருவ வயதில்
பாதுகாப்பு என்கிற காவல்...
பெற்றோர் உடன் பிறப்புகள்
இருந்து காவல் காப்பது எதற்கு...
பெண்ணிற்கு வெட்கம் சொந்தம்...
அவளுக்கு தன்னைத்தானே
காட்கும் மன அடக்கமே...
அவள் கற்புக்கு காவல்...
காவல் வைக்காதீர்கள்
பெண்களை...
கற்று கொடுங்கள்
மன அடக்கத்தையும்...
தைரியத்தையும் அவளுக்கு.....