பேரன்பு !

அன்பே !
ஓரவிழிப்பார்வை பார்த்தாய் அன்று !
ஓட ஆரம்பித்தேன் உன் பின்னே
ஒவ்வொரு நாளும் !
வா! என்று அழைத்தாய் !
வாழ்ந்தால் உன்னோடுதான் என்று சொன்னேன் !
இன்று
உயிரோடு 'சமாதி கட்டுகிறாயே'?
ஏன் ?
என் மீது கொண்ட பேரன்போ ?

எழுதியவர் : அபி. (28-Aug-12, 3:16 pm)
பார்வை : 175

மேலே