குப்பை தொட்டி

உன்
முகத்தை சுளித்து
என்னை நீ பார்த்தாலும்
என்றும்
விசுவாசத்தோடு உழைப்பவன் நான் !

எழுதியவர் : அபி. (28-Aug-12, 3:19 pm)
சேர்த்தது : G.Anto
Tanglish : KUPPAI thotti
பார்வை : 162

மேலே