சிந்தித்துப்பார்

ஏய் படித்தவன் என்றாய்
ஒவொருவரின் முகத்தை படிக்க தெரியாதவன்
புத்தகத்தை படித்தால் படித்தவனா?

வெற்றிபெற்றேன் என்றாய் உன்னை நீ எப்போது திருப்தி படுதுகிராயோ அபோதுதான் நீ வெற்றியாளன்

யார் யாரின் திருப்திக்காய் நடிக்கின்றோமே
உண்மையில் நாம்
வேஷம் போடாமல் வாழ்கிறோமா?

யார் யாரெல்லாம் இன்று நல்லவர்களோ
அவர்களில் சிலர் நாளை கேட்டவர்கள்
யார்யார் எல்லாம் இன்று கெட்டவர்களோ அவர்களில் சிலர்நாளை நல்லவர்கள்


உழைப்பவன் கையில் உயர் விருகாம்
ஊரை ஈயபவன் தான் உழைப்பவனா

எழுதியவர் : கிருஷ்ணா (28-Aug-12, 3:43 pm)
சேர்த்தது : mannan
பார்வை : 173

மேலே