கனவு

"இன்னும்
பத்திரமாக உள்ளன
உன் நினைவுகளும்
உனக்கான என்
கவிதைகளும் . . .
LOGA"

எழுதியவர் : லோகா (29-Aug-12, 1:56 am)
சேர்த்தது : loga4ever
Tanglish : kanavu
பார்வை : 250

மேலே