அவள்

"அவள், அழகான
ஆயிரம்
கவிதைகள் அப்பொழுது. . .
இப்போது
அர்த்தமற்று தவிக்கும்
நினைவுகள். . .

எழுதியவர் : லோகா (29-Aug-12, 1:53 am)
சேர்த்தது : loga4ever
Tanglish : aval
பார்வை : 263

மேலே