ஹைக்கூ

எனக்கு கொண்டு வரும்
பூக்களுக்கு இல்லை மணம்
நான் பிணம்

எழுதியவர் : (30-Aug-12, 2:24 am)
Tanglish : haikkoo
பார்வை : 162

மேலே