"முன்னேற்றம் !!!!..

கலர் கலராய் பட்டாம்பூச்சிகள்...
ரீங்காரம் செய்யும் தேனீக்கள்..
கூ கூ கூவும் குயில்கள் ...
அற்புதமான பறவைகள் !!!
கண்முன்னே இல்லை...இப்போது
கானொளியில் மட்டும்....

எழுதியவர் : வெங்கடேஷன்.R (30-Aug-12, 4:32 pm)
சேர்த்தது : Venkateshan.R
பார்வை : 253

மேலே