தேவையா

எனக்கு காத்திருக்கப்
பிடிக்காது அதனால்
நான் வேலைவாய்ப்பு
அலுவலகம் போகவில்லை

எனக்கு நெஞ்சில் உரமுண்டு
கைகளில் நம்பிக்கையுண்டு
சிந்தனையில் ஆக்கமுண்டு
சுயதொழில் செய்ய ஊக்கமுண்டு

எனக்கு புலம்பல் தேவையா
மூளைதான் இல்லையா???!!!

எழுதியவர் : (31-Aug-12, 2:46 pm)
பார்வை : 178

மேலே