வன்முறை (மனிதன்)

தன் உயிர் கொன்று பிறர் உயிர் காத்தான்...(நேற்று)


பிறர் உயிர் போக தன் உயிர் காக்கின்றான்...(இன்று)


தன் உயிர் வாழ பிறர் உயிர் எடுப்பன் .....(நாளை )



நிச்சயம் தோழா.!!!!

எழுதியவர் : ஹரிதாஸ் (4-Sep-12, 3:03 pm)
சேர்த்தது : hari dass
பார்வை : 144

மேலே