கொள்(ல்)கிறதே

சூடு கண்ட பூனை

அடுப்பண்டை சேராதாம்

மனமெங்கும் சூடு கண்டும்

உன்னருகில் அமர்ந்து கொள்(ல்)கிறதே

என் மனம்! - KD

எழுதியவர் : KD (4-Sep-12, 5:46 pm)
பார்வை : 209

மேலே