வணக்கம் !

என் கை மற்றவரை கூப்பும் போதெல்லாம்
மனதிற்குள் ஒரு சுயநலம்
நம்மை நோக்கி மீண்டும் கூப்பமட்டர்களா என்று !

எழுதியவர் : வில்லியம்ஸ் (விசா ) (4-Sep-12, 10:15 pm)
சேர்த்தது : விசா
பார்வை : 158

மேலே