ஆசிரியர் தினம்....

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நான் கண்களை.......
திறந்தேன் உலகம் தென்பட்டது....
எனக்கு வழி காட்டிய...
விழிகளே....நான்...உங்களின்...
கரங்களைப் பிடித்த பிறகே...
உண்மை தென்பட்டது...
இந்த ஆசிரியர் தினத்தை...
உங்கள் கால்களைத்...
தொட்டு வணங்க நினைத்தேன்....
நான் தூரத்தில் துரத்திவிடப்பட்டதால்....
துன்பப்படுகிறேன் இன்று....
வாழ்வில் வளர்ந்துகொடிருக்கும்...
எனக்கு..வழி காட்டிய...
சுடர்களே...உங்களை....
வாழ்த்த வயதில்லை என்பதால்...
வணங்குகிறேன்....
இப்படிக்கு....
உங்கள்...மாணவன்....