முயற்சி .........

தோற்றாலும்
மீண்டும் மீண்டும் செய்கிறேன்
எல்லாம் நடந்து விட
நான் மனுமகன் அல்ல என தெரிந்தும் !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (5-Sep-12, 7:46 am)
சேர்த்தது : விசா
Tanglish : muyarchi
பார்வை : 251

மேலே