பாவமில்லையா?

விளக்கை அணைக்க
கை கூடாதாம்..
பாவமில்லையா !
பூ மட்டும்?

எழுதியவர் : சிவகங்கா (6-Sep-12, 4:19 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 210

மேலே