இதயம் ..!
எனை ஏற்க மறுக்கும் நீ ...
புதைத்துவிடு ...!
அதை கூட ஏற்கும் என் இதயம் ....
புதைக்கும் இடம் உன் இதயம் என்றால் ...!!!!!
- கார்த்திக்.