தனியார்மயம் ....
வீடில்லா மக்கள் 35 % தாண்டிய
ஈடில்லா நாடு நம் இந்திய ..
மக்களின் ஊழியர்தம் , மனதினில்
ஊறிய ஊழலினை ஒடுக்கிட
ஓயாமல் உண்ணாவிரதமிருப்பவர்
ஒருபுறம் தடுத்திட , அவரோ
ஊழலின் உக்தியை துரிதமாய் முடுக்கிட
திடுக்கென அடிக்கடி எடுத்திடும்
தற்காலிக திசைதிருப்பலே .
தனியார்மயம் ....