தொடுவானம்
ஏ வானமே!
உன்னை தொட்டு விடத்தானே
தினம் துடிக்கிறேன்
நீயோ
எட்டி நின்றே ஏளனம் செய்கிறாய்
அழகு நிலா
ஆசை முகம் காட்டி அழைக்கிறாய்
ஆனாலும்
தள்ளி நின்றே!
உண்மையில் உன்னை தொடாமலே
என்னை திருப்திபடுத்தி கொள்கிறேன்
“தொடுவானமாய்”!
ஏ வானமே!
உன்னை தொட்டு விடத்தானே
தினம் துடிக்கிறேன்
நீயோ
எட்டி நின்றே ஏளனம் செய்கிறாய்
அழகு நிலா
ஆசை முகம் காட்டி அழைக்கிறாய்
ஆனாலும்
தள்ளி நின்றே!
உண்மையில் உன்னை தொடாமலே
என்னை திருப்திபடுத்தி கொள்கிறேன்
“தொடுவானமாய்”!