நினைவில்லாத நொடிகள் ..........
உனக்கு தெரியுமா
உன்நினைவு இல்லாத
நொடிகள் என்னுள்
புகுந்து கொண்டது
தூக்கமாத்திரைகள் வடிவில்
விழித்த போது தெரிந்தது
வாழ்க்கை மட்டும் மல்ல
வலியும்
விட்ட இடத்திலிருந்து
ஆரம்பம் என்று ..........