பெண்கள்

கவிதைகள் போல அழகாய் இருக்கும் பொய்கள் தான் ,,
இந்த பெண்கள் .......
அதை ரசிக்க மட்டும் நினைப்பவன் ரசிகன்..
இதை ஏற்று கொண்டவன் பித்தன் ..
இதை உணர்ந்து கொண்டவன் ஜித்தன் .......

எழுதியவர் : முருகன்மணி (10-Sep-12, 6:58 am)
சேர்த்தது : MURUGANMANI
Tanglish : pengal
பார்வை : 175

மேலே