காதல் திருவிழா

கட்டிலில் அரங்கேறும்
கச்சேரிக்கு,

வளையலும் கொலுசும்
பின்னணி இசை வாசிக்க

பார்வையாளர்களாய்..,

மெட்டியும்
நெற்றிச் சுட்டியும்..!

எழுதியவர் : அகல் (10-Sep-12, 10:19 am)
சேர்த்தது : அகல்
பார்வை : 135

மேலே