மனிதன்

மனிதன் என்பவன் தோல்விகளில்

இருந்து முன்னேறி செல்பவனே

வெற்றி மட்டுமே பெற வேண்டும்

என்பவனும் மனிதன் அல்ல

தோல்வி மட்டுமே பெற வேண்டும்

என்பவனும் மனிதன் அல்ல .

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (11-Sep-12, 3:39 pm)
Tanglish : manithan
பார்வை : 200

மேலே