அழகிய ரோஜாவே
உன் மீது
நடக்க மனம் இல்லை
உன்னை அள்ளி என் கைகளில் அழகாய்
வைத்துக் கொள்ள ஆசை இல்லை
நான் செய்த பாவம் என்னால் உன் மீது
பலர் நடந்து காயப்படுத்துகிறார்களே
என் இதயம் வெடித்து இறந்த போதும்
நான் இத்துனை துயரம் அடைந்ததில்லை
அழகிய ரோஜாவே