வேதனை கடந்து சாதனை

காயம்பட கற்றுக்கொள்

வலியின் உணர்வு தெரியும்

அழுவதற்கு கற்றுக்கொள்

துன்பத்தின் ஆழம் தெரியும்

உழைக்க கற்றுக்கொள்

வெற்றியின் தூரம் தெரியும்

எழுதியவர் : ச.சின்னாமி (13-Sep-12, 2:15 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 284

மேலே