மழை

நன் பனி இரவில்
நீயும் தூங்காமல்
அழுது கொண்டிருக்கிறாய்!
உனக்கும் காதல் தோல்வியா?
கருவானமே...

எழுதியவர் : கிருஷ்ணா (14-Sep-12, 8:41 am)
சேர்த்தது : கிருஷ்ணா
Tanglish : mazhai
பார்வை : 173

மேலே