""குப்பை தொட்டிக்கு ""காதல்

நான் கொடுத்த அனைத்து காதல் கடிதங்களும் படித்து காதல் வந்து விட்டது .....


என் காதலிக்கு அல்ல


என் கடிதங்களை படித்த
""குப்பை தொட்டிக்கு ""

எழுதியவர் : நெய்வேலி ஆனந்த் (14-Sep-12, 3:18 pm)
பார்வை : 205

மேலே