ஹிகூ கவிதை " விவசாயி"

நிலத்தை பண்படுத்தி
விளைச்சல் செய்தான்
அவன் குடும்பமோ
"தரிசாய்"

எழுதியவர் : krggopal (14-Sep-12, 4:42 pm)
சேர்த்தது : krggopal
பார்வை : 168

மேலே