உண்டு

வாழ்கைக்கு வயது உண்டு
வானத்திற்கு வயது கிடையாது,,

கல்விக்கு காலம் உண்டு
காதலுக்கு காலமே கிடையாது ,,

உனக்கு என்மீது காதல் கிடையாது
ஆனால் எனக்கு உன்மீதுதான் காதல்,,,,

எழுதியவர் : kaliugarajan (14-Sep-12, 6:40 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : undu
பார்வை : 118

மேலே