நான் கனவு என்றே நினைதிருந்தேன்
இன்னும் கனவு போல் இருக்கிறது
எனக்கு ,
உன்னுடன் கை கோர்த்து நான் நடந்தது,
ஆனால் அதுதான் உன்னுடனான என்னுடைய கடைசி பயணம் என்று எனக்கு அப்போது தெரியவில்லை,
இன்னும் கனவு போல் இருக்கிறது
எனக்கு,
இன்னும் கனவு போல் இருக்கிறது
எனக்கு ,
உன்னுடன் கை கோர்த்து நான் நடந்தது,
ஆனால் அதுதான் உன்னுடனான என்னுடைய கடைசி பயணம் என்று எனக்கு அப்போது தெரியவில்லை,
இன்னும் கனவு போல் இருக்கிறது
எனக்கு,