பூவே

கருங்கடலில் மிதக்கும்
பூவே உன்னையும் அவள்
தூக்கி எரிந்து விடுவாள்
பிறகு நீயும் எங்கள் வரிசையில்

எழுதியவர் : ராஜ்கமல் (14-Sep-12, 11:42 pm)
Tanglish : poove
பார்வை : 249

மேலே