தமிழ் மொழி

தமிழ்மொழி
உன்னை பற்றி
அதிகம் எழுத
ஆசைப்படுகிறேன் ...
அனால்!

எழுத முடிய வில்லை
ஏனென்றால்
என்னை விட
என் பேனாமுனை
உன்னை அதிகம்
நேசித்து விடும்
என்பதால்...

எழுதியவர் : ஐஸ்வர்யா (17-Sep-12, 5:18 pm)
சேர்த்தது : supa jothi
Tanglish : thamizh mozhi
பார்வை : 212

மேலே