உன்னைப் பிரிந்த நான்

வலிக்கின்றது
என் இதயம் ...

காரணம் கூற
மறுக்கின்றது ...

உறக்கம்
என்னால் முடியல ...

உணவு ...
ஒரு போதும் முடியாது ...

துன்பம்...
என் ஆட்சி கட்டிலில் ....

இன்பம்...
நான் இழந்த வரம்.....

அன்பு...
நான் தேடும் புதிய உலகம் ...

நம்பிக்கை...
என்னை விட்டுச்சென்ற நண்பன் ...

விண்ணில் ஏறி
விண்மீன்களை விலை பேசும்
விவேகம் ........அன்று

என் வீட்டு முற்றத்தை
தொட முடியலே .....இன்று

அன்பே ..... என்னைப்
புரிந்த உனக்கு
உன்னைப் புரியவில்லை ....

உன்னை நீ புரிந்திருந்தால் ...
என்னைப் பிரிந்திருக்க மாட்டாய் ....

புரிதலில் ... உனக்கு
குழப்பம் ....

பிரிதலில் .... எனக்கு
துன்பம் ...

அன்பே ...
ஒரு நொடி கவனி ..
என் நினைவு உன்னை தீண்டாது போனால் ...
பிரிவு எனக்கு நிரந்தரம் என்ற நிலை வந்தால் ...
உனக்கு உடனடி பரிசாக
என் உயிர்....

என் படைப்பே
உன்னோடு வாழத்தான் ....
அது மறுக்கப்பட்டால்
என் மரணம் நிச்சயம் .......



......உன் பிரிவால் மரணத்தை நேசிப்பவன்......



அன்புடன் ,
உங்கள் தமிழ் சௌந்தர் ,

எழுதியவர் : தமிழ் சௌந்தர் (18-Sep-12, 3:42 pm)
பார்வை : 420

மேலே