விலகிய உயிர் !
உடைந்த கண்ணாடியாய்
உடைந்து போனது
உன்னால் என் இதயம் !
வீட்டுக்கும் ஆகாது
தெருவுக்கும் ஆகாது!
மண்ணுக்குத்தான் இனி
சொந்தம் !
தாஸ்
உடைந்த கண்ணாடியாய்
உடைந்து போனது
உன்னால் என் இதயம் !
வீட்டுக்கும் ஆகாது
தெருவுக்கும் ஆகாது!
மண்ணுக்குத்தான் இனி
சொந்தம் !
தாஸ்