சாபம்

அண்ணாந்து பார்த்தேன்
கண் முழுக்க வானம்,
தலையணை சாய்ந்தேன்
கனவெல்லாம் நீ தந்த காயம்.

முற்றும் துறந்த முனிவனுக்கு
காண்பதெல்லாம் கடவுள்,
முற்றும் பகிர்ந்த நீ - என்னை
பிரிந்ததுதான் தீரா சாபம்.

எழுதியவர் : S.Raguvaran (20-Sep-12, 12:00 am)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 186

மேலே