காதல் முடிவுரை

என்
நினைவுகளுக்கு முடிவுரை ....
காதலுக்கு முடிவுரை ....
இதயத்தின் விழிகளுக்கு முடிவுரை ....
சுவாசத்திற்கு முடிவுரை ....
தேடலுக்கு முடிவுரை ....
ஆம் !
நீ என்னை
நேசிக்காமல் போனால் .....
உன்
மனம் நேசிக்க மறுத்தால்
கருணை காட்டாமல்
அன்பே !
எனக்கு
முடிவுரை எழுதி விடு
என்னை
முடித்துக்கொள்வேன் ......

மறுஜென்மத்திலும் என்
தேடல் நீதான் அன்பே ....

------------உனக்காக மறுஜென்மத்திலும் நான் ----------

எழுதியவர் : தமிழ் சௌந்தர் (20-Sep-12, 12:46 pm)
சேர்த்தது : tamilsoundar
பார்வை : 251

சிறந்த கவிதைகள்

மேலே