மறப்பது இறப்பதை விட கொடுமை

நீ என்னை சாதாரணமாக மறந்து விடு என்கிறாயே பெண்ணே அதன் வலி உனக்கு தெரியுமா இறப்பதை விட கடினமடா உன்னை மறப்பது.

எழுதியவர் : ரவி.su (20-Sep-12, 1:14 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 281

சிறந்த கவிதைகள்

மேலே