உயிரே நீபிரிந்தால்

அன்பே உன்னை
என்மனம் மறக்குமா
கண்ணீரில் வாழும்
வாழ்க்கை இனிக்குமா
பிரிவின் ஒரு துளியில்
வாழ்க்கை நரகம் ஆகுமே
உயிரே நீபிரிந்தால் - இந்த
உலகே மாயுமே...!

எழுதியவர் : சுதந்திரா (13-Oct-10, 7:59 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 436

மேலே