நட்பென்பதும் பக்தி என்போம்....

மலர் சிரிக்க வேர் இருக்கு
மனம் மகிழ எது இருக்கு ?

மங்கலமாய் நட்பிருக்கு...
மதித்து நட்பை சிரித்திருப்போம்....

நட்பென்பதும் பக்தி என்போம்....
நலமுடன் நாம் முக்தி பெறுவோம்...!

எழுதியவர் : (21-Sep-12, 4:41 am)
சேர்த்தது : ரஞ்சிதா
பார்வை : 253

மேலே