பெண்ணே நீ அழாதே.....!

கவலை முகில்கல்கள் மோத மோத
கடுமையான துன்ப இடி...இடி
மன வானில் மழை மழை
விழிகளில் விழும் கண்ணீர்...கண்ணீர்
இயற்கையை மாற்ற முடியாது....ஆனால்
இதயத்தை மாற்றலாம்.....பெண்ணே....
இரும்பென இதயம் கொள்.....
இனி நீ அழாதே....!

எழுதியவர் : (21-Sep-12, 4:50 am)
பார்வை : 171

மேலே