நிலவின் ஒளி......!
கண்ணை மூடி பார்த்தால்
கூட நிலவு தெரியும்......!
உன் கனவில்......!
நிலவின் உருவம் மட்டுமே ......!
கண்ணை திறந்து பார்த்தால்
தான் தெரியும் நிலவின் ஒளி .......!
என் நிஜத்தில் .........!
உன் முகம் பிரகாசமாய்.........!!!!!!!!!!!!!!!!!!!