காதல்

காதல்
உத்தரவாதம் இல்லாத பொருள்
சில உணர்வுகளை சொன்னாலும் புரியாது,
சில வார்த்தைகளை சொன்னாலும் தெரியாது,
நினைத்தால் நினைத்ததுதான் யாரும் அடித்தாலும் அழியாது அது தான் காதல்.

எழுதியவர் : அற்புதன் (22-Sep-12, 1:33 pm)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : kaadhal
பார்வை : 137

மேலே