அன்பிற்கு முன்னால் .........

நீ இதுவரை தோற்று போகவில்லை
என்று கூறியதை மாற்றிகொள்
நீ பிறக்கும் போதே முதலில் தோற்று
தான் போவாய் அன்னையின்
அன்பிற்கு முன்னால் .........

எழுதியவர் : ப்ரியாஅசோக் (22-Sep-12, 1:53 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
Tanglish : anpirkku maunnaal
பார்வை : 140

மேலே